புலி வருது! புலி வருது!
$ 7.95
ஊருக்குள் புகுந்த புலியை யார் பிடிப்பார்? எப்படி பிடிப்பார்?
Out of stock
“மரத்து மேல புலி!” ஊருக்குள் புகுந்துவிட்ட புலியை என்ன செய்வது? “புலியை வலை போட்டு பிடித்தால் என்ன?” என்று ஒருவர் யோசனை சொல்ல, ஊர் மக்கள் அவரது யோசனையை ஏற்று புலிக்காக வலை விரிக்கின்றனர். புலி பிடிப்பட்டதா? அல்லது தப்பி ஓடியதா?
Weight | 160 kg |
---|---|
Dimensions | 240 × 180 cm |
ISBN | 978-81-86211-39-7 |
Pages | 40 |
Printing | Offset Printing |
Binding | Paperback |
Age Group | 6+ |
HSN Code | 49030010 |